போர்னியோ
- போர்னியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்).
போர்னியோ மழைக்காடுகள்
- போர்னியோ மழைக்காடுகள் (Borneo lowland rain forest) தென்கிழக்காசியா கண்டத்தில் இந்தோனேசியா, மலேசியா, புருணை போன்ற நாடுகளை உள்ளடக்கிய மலாய் தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள பசுமையான காடு ஆகும்.
போர்னியோ ஒராங்குட்டான்
- போர்னியோ ஒராங்குட்டான் (Bornean orangutan) எனபது தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ என்னும் நாட்டிற்கு உட்பட்ட காடுகளில் வாழும் ஒரு விலங்கினம் ஆகும்.
போர்னியோ தேவாங்கு
- போர்னியோ தேவாங்கு (Nycticebus borneanus) என்பது தேவாங்கு வகைகளில் ஒன்றாகும். இவை மிகவும் சோம்பேரியான விலங்குள் ஆகும்.
போர்னியோ டால் கொட்டை எண்ணெய்
- : சோர்வாக், போர்னியோ, ஜாவா, மலாயா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிற்கு சொந்தமான மரபணு ஷோரியா இனத்தின் பழங்களிலிருந்து முட்டை வடிவிலான, விலங்கிடப்பட்ட பழங்களிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கிறது
போர்னியோ tamil výslovnosti s významy, synonyma, antonyma, překlady vět a více.